English
Sri Lankan Ambassador Ameer Ajwad Meets with Saudi Deputy Minister for Laws and International Cooperation
Ambassador of Sri Lanka to the Kingdom of Saudi Arabia, O.L. Ameer Ajwad, met with Deputy Minister for Laws and International Cooperation of the Kingdom of Saudi Arabia, Mishaal bin Ali Al-Balawi at the Ministry of Justice of the Kingdom of Saudi Arabia, in Riyadh.
The two sides discussed on the mutual cooperation in the fields of judicial affairs and legal cooperation and reaffirmed their commitment to advancing cooperation in these areas. The meeting also focused on matters of bilateral interest, with particular emphasis on expediting the finalization of the bilateral agreements on the Transfer of Sentenced Persons and Mutual Legal Assistance between Sri Lanka and Saudi Arabia.
Ambassador was accompanied by Ms Damithri Samangika, Second Secretary/Head of Chancery and Mr. Sajeeth of the Embassy of Sri Lanka in Riyadh.
Embassy of Sri Lanka
Riyadh
19 September 2026
Sinhala
ශ්රී ලංකා තානාපති අමීර් අජ්වාඩ් මහතා, සෞදි නීති හා ජාත්යන්තර සහයෝගිතා කටයුතු පිළිබඳ නියෝජ්ය අමාත්යවරයා හමුවෙයි.
ශ්රී ලංකා තානාපති ඕ.එල්. අමීර් අජ්වාඩ් මහතා, සෞදි අරාබි රාජධානියේ රියාද් නුවර පිහිටි සෞදි අරාබි රාජධානියේ අධිකරණ අමාත්යාංශයේදී, නීති හා ජාත්යන්තර සහයෝගිතා කටයුතු පිළිබඳ නියෝජ්ය අමාත්ය මිෂාල් බින් අලි අල්-බලාවි මහතා හමුවිය.
දෙපාර්ශ්වය විසින් අධිකරණ කටයුතු සහ නීතිමය සහයෝගිතාව යන ක්ෂේත්රයන්හි අන්යෝන්ය සහයෝගිතාව පිළිබඳව සාකච්ඡා කළ අතර, එම ක්ෂේත්රයන්හි සහයෝගිතාව තවදුරටත් ඉදිරියට ගෙන යාම සඳහා සිය කැපවීම යළිත් තහවුරු කරන ලදී. ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර දඬුවම් නියම වූ පුද්ගලයන් මාරු කිරීම සහ අන්යෝන්ය නීතිමය සහය සම්බන්ධ ද්විපාර්ශ්වික ගිවිසුම් කඩිනමින් අවසන් කිරීම කෙරෙහි විශේෂ අවධානය යොමු කරමින්, දෙරටටම වැදගත් වන ද්විපාර්ශ්වික කරුණු පිළිබඳවද මෙම හමුවේදී අවධානය යොමු කෙරිණි.
තානාපතිවරයා සමඟ රියාද්හි ශ්රී ලංකා තානාපති කාර්යාලයේ දෙවන ලේකම්/චාන්සරි ප්රධානී දමිත්රි සමන්ගිකා මෙනවිය සහ සජීත් මහතා ද සහභාගී වූහ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය
රියාද්
2026 සැප්තැම්බර් 19
Tamil
இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் சவூதி பிரதி நீதி அமைச்சரை சந்தித்தார்
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வத் அவர்கள், சவூதி அரேபியாவின் சட்ட விவகாரங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி நீதி அமைச்சர் மிஷால் பின் அலி அல்-பலாவி அவர்களை 2026 செப்டம்பர் 19 ஆம் திகதி ரியாதில் அமைந்துள்ள சவூதி அரேபிய நீதி அமைச்சில் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, நீதித்துறை விவகாரங்கள் மற்றும் சட்ட ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர். இத்துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கான தமது உறுதிப்பாட்டையும் இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக தண்டனை பெற்ற நபர்களை இடமாற்றம் செய்வது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர சட்ட உதவி தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஆகியவற்றின்
பூரணப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பின்போது, இலங்கைத் தூதரகத்தின் இரண்டாம் செயலாளரும் அலுவலகத் தலைவருமான திருமதி தமித்ரி சமங்கிகா மற்றும் தூதரகத்தின் திரு சஜீத் ஆகியோர் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுடன் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
19 செப்டம்பர் 2026
Arabic
التقى سعادة سفير سريلانكا، أمير أجود، بنائب وزير العدل السعودي للشؤون القانونية والتعاون الدولي.
اجتمع سعادة سفير سريلانكا لدى المملكة العربية السعودية، السيد أمير أجود، مع نائب وزير العدل السعودي للشؤون القانونية والتعاون الدولي، السيد. مشعل بن علي البلوي، في مقر وزارة العدل بالمملكة العربية السعودية في الرياض.
ناقش الجانبان التعاون المشترك في مجالات الشؤون القضائية والتعاون القانوني، وأكدا التزامهما بتعزيز التعاون في هذه المجالات. كما ركز الاجتماع على مسائل ذات الاهتمام المشترك، مع التركيز بشكل خاص على تسريع إنجاز الاتفاقيات الثنائية بشأن نقل المحكوم عليهم والمساعدة القانونية المتبادلة بين سريلانكا والمملكة العربية السعودية.
رافق سعادة السفير كل من السيدة. داميتري سامانجيكا، السكرتيرة الثانية / رئيسة القنصل، والسيد. سجيد من سفارة سريلانكا في الرياض.
سفارة سريلانكا
الرياض
19/09/2026
Source: View the original Facebook post

