English
Sri Lanka’s Deputy Minister of Foreign Affairs and Foreign Employment Meets with Saudi Counterpart on the Sidelines of 65th Anniversary of Non-Aligned Movement in Belgrade
The Deputy Minister of Foreign Affairs and Foreign Employment of Sri Lanka, Arun Hemachandra, met with the Vice Minister of Foreign Affairs of the Kingdom of Saudi Arabia, Waleed bin Abdulkarim El-Khereiji, on the sidelines of the High-Level Commemorative Meeting marking the 65th Anniversary of the First Conference of Heads of State or Government of the Non-Aligned Movement (NAM), held in Belgrade, Serbia, on 01 September 2026.
Both sides held cordial and constructive discussions on further strengthening the longstanding bilateral relations between Sri Lanka and the Kingdom of Saudi Arabia and exchanged views on enhancing cooperation in areas of mutual interest.
The meeting reaffirmed the commitment of both countries to further deepen bilateral cooperation and continue close collaboration in regional and international forums.
Sri Lanka and Saudi Arabia are founding members of the NAM, which was established in Belgrade in 1961.
Embassy of Sri Lanka Riyadh
02 September 2026
Sinhala
නොබැඳි ජාතීන්ගේ ව්යාපාරයේ (NAM) 65 වන සංවත්සරය සැමරීමේ ඉහළ මට්ටමේ රැස්වීමට සමගාමීව ශ්රී ලංකා විදේශ කටයුතු සහ විදේශ රැකියා නියෝජ්ය අමාත්යවරයා සෞදි අරාබි නියෝජ්ය විදේශ අමාත්යවරයා හමුවෙයි
ශ්රී ලංකාවේ විදේශ කටයුතු සහ විදේශ රැකියා නියෝජ්ය අමාත්ය අරුන් හේමචන්ද්ර මහතා, සෞදි අරාබි රාජධානියේ නියෝජ්ය විදේශ අමාත්ය වාලීඩ් බින් අබ්දුල්කරීම් අල්-ඛුරෙයිජි මහතා සමඟ 2026 සැප්තැම්බර් 01 දින සර්බියාවේ බෙල්ග්රේඩ් නුවරදී හමුවක් පැවැත්වීය.
මෙම හමුව පැවැත්වුණේ, නොබැඳි ජාතීන්ගේ ව්යාපාරයේ (NAM) රාජ්ය නායකයන්ගේ සහ ආණ්ඩු ප්රධානීන්ගේ පළමු සමුළුවේ 65 වන සංවත්සරය සැමරීම සඳහා පැවැති ඉහළ මට්ටමේ සැමරුම් රැස්වීමට සමගාමීවය.
මෙහිදී ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර පවතින දිගුකාලීන ද්විපාර්ශ්වික සබඳතා තවදුරටත් ශක්තිමත් කිරීම පිළිබඳව දෙපාර්ශ්වය සුහද සහ ඵලදායී සාකච්ඡා පැවැත්වූ අතර, දෙරටටම පොදු වැදගත්කමක් ඇති ක්ෂේත්රවල සහයෝගීතාව තවදුරටත් පුළුල් කිරීම සම්බන්ධයෙන් ද අදහස් හුවමාරු කරගන්නා ලදී.
ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය අතර ද්විපාර්ශ්වික සහයෝගීතාව තවදුරටත් ගැඹුරු කිරීමට මෙන්ම, කලාපීය සහ ජාත්යන්තර සංසදවලදී සමීප සහයෝගීතාවයෙන් කටයුතු කිරීමට දෙරට දක්වන කැපවීම මෙම හමුවේදී යළිත් තහවුරු කරන ලදී.
1961 වසරේ බෙල්ග්රේඩ් නුවරදී ආරම්භ කරන ලද නොබැඳි ජාතීන්ගේ ව්යාපාරයේ (NAM) ආරම්භක සාමාජික රටවල් අතර ශ්රී ලංකාව සහ සෞදි අරාබිය ද වේ.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය රියාද් 2026 සැප්තැම්බර් 02
Tamil
அணிசேரா இயக்கத்தின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பெல்கிரேடில் நடைபெற்ற நிகழ்வின் போது, இலங்கையின் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர், சவுதி அரேபியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தார்
இலங்கையின் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர அவர்கள், சவுதி அரேபிய இராச்சியத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல்- கெரைஜி அவர்களை 2026 செப்டம்பர் 01 அன்று செர்பியாவின் பெல்கிரேட் நகரில் சந்தித்தார். இந்த சந்திப்பு அணிசேரா இயக்கத்தின் (NAM) அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களின் முதலாவது மாநாட்டின் 65ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உயர்மட்ட நினைவுகூரல் கூட்டத்தின் போது இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இருதரப்பினரும் சுமுகமானதும் பயனுள்ளதுமான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர். அத்துடன், இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பிலும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கும், பிராந்திய மற்றும் சர்வதேச தாபனங்களில் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுவதற்குமான இரு நாடுகளினதும் உறுதிப்பாடு இச்சந்திப்பின்போது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
1961ஆம் ஆண்டு பெல்கிரேட் நகரில் ஸ்தாபிக்கப்பட்ட அணிசேரா இயக்கத்தின் (NAM) ஸ்தாபக உறுப்பினர் நாடுகளில் இலங்கையும் சவூதி அரேபியாவும் அடங்குகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கைத் தூதரகம்
ரியாத்
2026 செப்டம்பர் 02
Arabic
معالي نائب وزير الخارجية والتوظيف الخارجي السريلانكي يلتقي نظيره السعودي على هامش الاحتفال بالذكرى الخامسة والستين لحركة عدم الانحياز في بلغراد.
اجتمع معالي نائب وزير الخارجية والتوظيف الخارجي السريلانكي، أرون هيماشاندرا، مع نائب وزير خارجية المملكة العربية السعودية، وليد بن عبد الكريم الخريجي، على هامش الاجتماع التذكاري رفيع المستوى بمناسبة الذكرى الخامسة والستين للمؤتمر الأول لرؤساء دول وحكومات حركة عدم الانحياز، الذي عقد في بلغراد، صربيا، في 01 سبتمبر 2026.
وأجرى الجانبان مباحثات ودية وبناءة حول تعزيز العلاقات الثنائية الراسخة بين سريلانكا والمملكة العربية السعودية، وتبادلا وجهات النظر حول تطوير التعاون في المجالات ذات الاهتمام المشترك.
وأكد الاجتماع مجددا التزام البلدين بتعميق التعاون الثنائي ومواصلة التعاون الوثيق في المحافل الإقليمية والدولية. سريلانكا والمملكة العربية السعودية عضوان مؤسسان لحركة عدم الانحياز، التي تأسست في بلغراد عام 1961.
سفارة سريلانكا، الرياض
02 سبتمبر 2026
Source: View the original Facebook post
